பூனாஸ்

பூனைக் குட்டி.

[பூனாஸ்]

– இப்ப சோறு `ஆ’ வாங்கலன்னா பூனாஸ் கிட்ட புடிச்சிக்கொடுத்துடுவன், பாத்துக்கோ.

– பூர்ச மரத்தடியில பூன நாலு பூனாஸ் போட்டுகீது, வாங்கடா போயி பாக்கலாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=