கொண்டாடுவோம் – ‘விஜயா’ மு.வேலாயுதம்

எனது ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூல் குறித்து நான் பெரிதும் மதிக்கும் ‘விஜயா பதிப்பகம்’ மு.வேலாயுதம் ஐயா அவர்கள் பேசி வெளியிட்டிருக்கும் ஆத்மார்த்தமானக் காணொளி இதோ… 

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 1 : பைங்கறி

முன்பின் தெரியாத அந்நியர்களிடம் சட்டெனப் போய் பேசக்கூடியவன் அல்ல நான். எனினும் சில தருணங்களில், அதிலும் குறிப்பாக பயணங்களின் போது என்னை அறியாமல் ஏதோ ஓர் உந்துதலில் சென்று சிலரிடம் பேசிவிடுவதுண்டு…

Read More
எழுத்தளவு-+=