சொல்லின்றி எதுவுமற்றவன்! – 025
மாணவப் பத்திரிகையாளர் திட்டம் மூலமாக விகடன் பணிக்குப் போனவர் நீங்கள். அத்திட்டம் குறித்து எவ்வாறு தெரிந்துகொண்டீர்கள்? அல்லது யார் சொல்லி விண்ணப்பித்தீர்கள்?
Read Moreமாணவப் பத்திரிகையாளர் திட்டம் மூலமாக விகடன் பணிக்குப் போனவர் நீங்கள். அத்திட்டம் குறித்து எவ்வாறு தெரிந்துகொண்டீர்கள்? அல்லது யார் சொல்லி விண்ணப்பித்தீர்கள்?
Read Moreநீங்கள் லயோலாவில் படித்ததால் இந்தக் கேள்வி. அதென்ன அரியர் ஸ்டோன்? பலரையும் போல உங்களுக்கும் அதுதான் பிடித்தமான இடமா?
Read Moreலயோலா பல சாதனையாளர்களை உருவாக்கிய கல்லூரி. அங்கே நீங்கள் நுழைந்தபோது என்னவாக நுழைந்தீர்கள், வெளியில் வரும்போது என்னவாக வந்தீர்கள்?
Read Moreசரிவர பேருந்து வசதி கூட இல்லாத குட்கிராமத்தில் பிறந்த நீங்கள், இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான லயோலாவில் முதுகலை படித்திருக்கிறீர்கள். இந்தப் பயணம் எவ்வாறு சாத்தியமானது?
Read Moreஉங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமுடியாத சிறுவயது காலங்கள் பற்றியும், நண்பர்கள் பற்றியும், அவர்களுடன் விளையாடிய விளையாட்டுகள் பற்றியும், சுற்றித்திரிந்த இடங்கள் பற்றியும் சொல்லுங்கள்…
Read Moreசிறுவயதில் எப்போதாவது நீங்கள் எழுத்தாளர் ஆகவேண்டும் என நினைத்ததுண்டா?
Read Moreநீங்கள் எழுத்தை தேர்ந்தெடுத்ததற்கு உங்கள் ஐயா தவிர வீட்டில் உள்ள அனைவரும் எதிர்த்தார்கள் என்றீர்கள். அது ஏன் என சொல்ல முடியுமா?
Read Moreபடிக்க வந்துவிட்டதால் நீங்கள் தெருக்கூத்து கற்கவில்லை, சரி. உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களாவது கற்றிருக்கலாமே?
Read Moreஇந்த இடத்தில் ஒரு தவிர்க்கமுடியாதக் கேள்வி. நீங்கள் ஏன் அவர்களைப் போன்று தெருக்கூத்துக் கலையை அதாவது, நாட்டுப்புறக் கலையை கைகொள்ளவில்லை?
Read Moreஎந்த முயற்சியும் இல்லாமல் உங்களுக்குள் இருந்து எழுத்து வெளிப்பட்டதாகச் சொன்னீர்கள். உங்கள் குடும்பத்தில் யாராவது எழுத்து, கலை சார்ந்து இருக்கிறார்களா? அல்லது முன்னோர்களில் யாரேனும் இருந்தார்களா?
Read More