ஏழு கட்டுரைகள்
மனைவி கோமதி கடந்தாண்டு ஜூலை பதினைந்தாம் தேதி, தன் இருபத்தைந்தாவது பிறந்தநாளில் ஆரம்பித்து தினமொரு பதிவென வெற்றிகரமாக வெளியிட்டுவரும் Seven Series யூடியூப் சேனலில், எனது முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!‘யின் ஏழு கட்டுரைகளை ஏழு நாட்கள் தனது பாணியில் கதை போல் சொல்லியிருக்கிறாள்.
குரல் வழியாக ஐயா நூலின் கட்டுரைகளை கேட்க நினைப்பவர்களுக்கு இவை உதவலாம்.
*