ஆடூஉ மகடூஉ – 0489

தம் பிள்ளைகளுக்கு புதுப் பெயர்கள் சூட்டிட நினைக்கும் பெற்றோர்களுக்காக உருவாக்கப்பட்ட பெயர்கள் இவை (தினந்தோறும் ஓர் ஆண்பால் ஒரு பெண்பால் பெயர் இங்கே வெளியாகும்).
- முருகுளன் – இளமையுடையவன்; அழகானவன்; இனிமையானவன்; தெய்வத்தன்மை மிக்கவன்; மணம் வீசுபவன்; மயக்கமூட்டுபவன்.
- பைந்தினி – அழகுடையவள்; பசுமையானவள்; வலிமையானவள்; இளமை மிக்கவள்.
இதேபோன்ற 8000+ புதுப் பெயர்கள் அடங்கின ‘ஆடூஉ மகடூஉ’ நூலினை வாங்கவும், நீங்கள் விரும்பும் எழுத்தில் உங்கள் குழந்தைகளுக்குப் பெயர் கேட்டுப் பெறவும், முரம்பு படைப்பகத்தின் எண்ணுக்கு (9715383822) அல்லது ‘aadoomagadoo1@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுகலாம்.