Jaffna Monitor – நேர்காணல்

இலங்கை சென்று வந்ததன் அடையாளங்களில் ஒன்றாக Jaffna Monitor ஆங்கில இதழில் எனது மிக முக்கியமான நேர்காணல் ஒன்று வெளியாகியிருக்கிறது. வாய்ப்புள்ளோர் அவசியம் வாசியுங்கள்.

குறிப்பு : அச்சு இதழ் இலங்கையில் கிடைக்கும். மின்னிதழில் வாசிக்க இச்சுட்டியையும் ( https://jaffnamonitor.app/ ; Dec 2025 ), வலைதளத்தில் வாசிக்க இச்சுட்டியையும் ( https://www.jaffnamonitor.com/the-world-survives-only…/ ) சொடுக்கவும். நன்றி.

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=