‘இவன் யாரோ’ பாடல்

விஜய் ஆண்டனி இசை, குரல் மற்றும் நடிப்பில், விஜய் மில்டன் சார் எழுத்து, ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நான் எழுதியுள்ள ‘இவன் யாரோ’ பாடலை பகிர்வதில் மகிழ்கிறேன். 👇🏼

‘இவன் யாரோ’ பாடல்

உம்மவர்க்கும் பகிர