ஐயன்Sol_தனயன்Click – 095

‘எப்பயும் யார்கிட்டயும் எதயும் எதிர்பாத்து பழகாத. அதேமாரி, எதயும் எதிர்பாத்து பழகறவங்கள என்னிக்கும் கூட வச்சிக்காத. ரண்டும் ஆபத்துலதான் கொண்டுனுபோய் வுடும், பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=