ஐயன்Sol_தனயன்Click – 060

‘நம்மூர்ல நம்மள சுத்தி என்னென்னலாம் வெளயுதோ அதான் என்னிக்கும் நம்முளுக்கான ஒணவு. அத வுட்டுட்டு அவன் சொல்றான் இவன் சொல்றான்னு கண்டத தின்னம்னா அது எப்பல்ல எப்பயாது பிரச்சனயதான் கொண்டாந்து வுடும், பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=