ஐயன்Sol_தனயன்Click – 050

‘பெரிவங்க சொல்றாங்கனா கண்டிப்பா அதல ஒரு காரணம் இருக்கும். என்னிக்கும் பெரிவங்க சொல்பேச்சக் கேட்டு நட. கொறஞ்சது அவங்க என்ன சொல்றாங்கனாவது காதுகொடுத்து கேளு. அதான் நம்முளுக்கும், நம்மல சுத்தி வுள்ளவங்களுக்கும் நல்லது.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=