சொல்லன்றி எதுவுமற்றவன்! – 244

இந்நீண்ட நெடிய நேர்காணல் ஆரம்பித்து எட்டு மாதம் முடிந்துவிட்டது. அதாவது, 243 நாட்கள். இன்னும் சரியாக நான்கு மாதம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் ஒரு சுவாரசியத்திற்காக அல்லது சவாலுக்காக நான் ஒற்றை வார்த்தையில் தொடுக்கும் முப்பது வினாக்களுக்கு, நீங்களும் ஒற்றை வார்த்தையில்…

(சொல்ல வந்ததை சொல்லி முடிப்பதற்குள் ‘சவாலுக்கு தயார்’ என்பதுபோல் புன்னகைத்தவர், வேகமாக தலையாட்டி, ”நான் தயார்” என்றார். ஐயாவின் 99 ஆவது பிறந்தநாள் இன்று என்பதால், அவரிலிருந்தே கேள்வியை ஆரம்பிக்கிறேன்.)

ஐயா?

அதிசயர்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 243

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=