சொல்லின்றி எதுவுமற்றவன்! – 023

லயோலா பல சாதனையாளர்களை உருவாக்கிய கல்லூரி. அங்கே நீங்கள் நுழைந்தபோது என்னவாக நுழைந்தீர்கள், வெளியில் வரும்போது என்னவாக வந்தீர்கள்?

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், லயோலாவுக்குள் நுழையும்போது நல்லபடியாக என் முதுகலை படிப்பை முடித்துவிட்டு ஒரு சிறந்த கணிப்பொறியாளர் பணிக்குத் தகுதியானவனாக வெளியில் வரவேண்டும் என்றுதான் நுழைந்தேன். ஆனால், அங்கிருந்த சூழலும், அது உருவாக்கிய தாக்கமும் என் சிந்தையையும் பாதையையும் இன்னும் விசாலமாக்கி தெளிவுபடுத்தியது. அதனால், என் ஈராண்டுப் படிப்பை முடித்துவிட்டு வெளிவருகையில் ‘ஒரு கணிப்பொறி முன்னால் அமர்ந்துகொண்டு, ஒருபோதும் என் வாழ்க்கை முடிந்துவிடக்கூடாது’ எனும் முடிவோடும், ‘எழுத்துதான் இனி எனக்கு எல்லாம்’ என்னும் உறுதியோடும் வெளியில் வந்தேன்.

இதை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். லயோலாவுக்குள் நுழையும்போது, இந்தியாவின் முதன்மைக் கல்லூரியின் மாணவனாகவும், பின்னாளைய கணிப்பொறியாளராகவும் பெருமையோடு நுழைந்தேன். வெளியே வரும்போது, வருங்காலத்தில் எழுத்தில் பலரும் செய்யாதவற்றைச் செய்யப்போகும் துடிப்பான இளைஞனாக வந்தேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 020

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 021

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 022

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=