சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

உங்கள் பதிலையொட்டி ஒரு கேள்வி. இத்தனைத் தனித்துவமான அனுபவங்களைத் தந்த உங்களது கிராமத்தை, சிறுவயதில் எப்போதாவது வெறுத்ததுண்டா?

(சத்தமில்லாமல் மெல்ல இதழசைத்துச் சிரித்தபடி ‘இல்லை’ எனத் தலையாட்டுகிறார்) அவ்வாறு வெறுக்கும் அளவுக்கு எதையும் எங்கள் கிராமம் எனக்குச் செய்ததில்லை. சொல்லப்போனால் அத்தனை நேசிக்கிறேன் என்று சொல்லலாம்.

நான் இப்படிச் சொல்வது கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த கிராமத்தை. இன்றிருக்கும் கிராமமோ, நான் நேசித்த கிராமமே கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக அதன் உண்மை முகமும், உயிர்ப்பும் சிதைக்கப்பட்டு மிகமிக அந்நியம் ஆகிவிட்டது. வேண்டுமானால் இப்படிக் கூறலாம். இப்போதிருக்கும் கிராமம் நான் அதிகம் வெறுக்கும் ஒன்றாகவும், எனக்குள் இருக்கும் அந்தப் பழைய கிராமம் ஒருபோதும் நேசம் குறையாததாகவும் இருப்பது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=