சொல்லின்றி எதுவுமற்றவன்! – 041

‘என்னங்க சார் சட்டம் – ஏழை

ரத்தம் உறிஞ்சும் திட்டம்’

என்று ‘எஸ்குஸ்மீ பி.எம் சார்’ பாடலில் எழுதியிருப்பீர்கள். இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது உங்களுக்கு?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 040

பார்க்க படுசாதுவானவராக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பாடல் வரிகளில் அதிலும் குறிப்பாக, ‘சல்லிக்கட்டுடா’ போன்ற பாடல்களில் கோபம் தீயாய் எரிவதை பார்க்கமுடிகிறது. இவை இரண்டில் எது நிஜம்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 039

பொதுவாக எல்லோரும் காதல் பாடல்கள் அல்லது குத்து பாடல்கள் எழுதி சட்டெனப் பிரபலமாக நினைக்கையில், நீங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து சமூகம் சார்ந்த அக்கறையுடன் தனிப்பாடல்கள் எழுதி வந்தீர்கள்; வருகிறீர்கள்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 037

மெரினா போராட்டக் களத்தில் நீங்கள் எழுதிய பாடல் ஒலிக்கக் கேட்கையில் எப்படி இருந்தது? அந்தத் தருணத்தை சொற்களில் விவரிக்க முடியுமா…?

Read More
எழுத்தளவு-+=