ஆடூஉ மகடூஉ – 0579

தம் பிள்ளைகளுக்கு புதுப் பெயர்கள் சூட்டிட நினைக்கும் பெற்றோர்களுக்காக உருவாக்கப்பட்ட பெயர்கள் இவை (தினந்தோறும் ஓர் ஆண்பால் ஒரு பெண்பால் பெயர் இங்கே வெளியாகும்).
- அம்னன் – அழகுடையவன்; இறைத்தன்மை மிக்கவன்; சுகமுடையவன்; நீர், அன்னம் மற்றும் அம்பு போன்றவன்.
- பூரன்யா – மதிப்புடையவள்; நிறைவானவள்; இனிமையானவள்; பொன் மற்றும் பழம் போன்றவள்.
இதேபோன்ற 8000+ புதுப் பெயர்கள் அடங்கின ‘ஆடூஉ மகடூஉ’ நூலினை வாங்கவும், நீங்கள் விரும்பும் எழுத்தில் உங்கள் குழந்தைகளுக்குப் பெயர் கேட்டுப் பெறவும், முரம்பு படைப்பகத்தின் எண்ணுக்கு (9715383822) அல்லது ‘aadoomagadoo1@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுகலாம்.