ஐயன்Sol_தனயன்Click – 082

‘யார்னா ஒன்ன சொல்லால அடிச்சாங்கனா வையி, பதிலுக்கு அவங்கள அதேமாரி சொல்லால அடிக்க நெனக்காத. அமைதியா கேட்டுனு வந்து ஒன் செயலால அடி. செயல வுட பெரியஅடி வேற ஒண்ணும் இல்ல, தெரிஞ்சிக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=