ஐயன்Sol_தனயன்Click – 077

‘எது ஒண்ண செய்யறதுக்கு முன்னாலயும் அத செஞ்சா என்ன, செய்யாட்டி என்னன்னு ஓசனப் பண்ணிப்பாரு. அப்பதான் நீ செய்யப்போற காரியம் முன்னக்காட்டிலும் பல மடங்கு தெறவிசியா இருக்கறத பாக்கலாம்.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=