ஐயன்Sol_தனயன்Click – 063

‘சூரிய ஒதயத்துக்கு முன்னால ஏந்திரிக்கிற வாழ்க்கதான் என்னிக்கும் நம்மள நோவுநொடி அண்டாம சொகமா வச்சிருக்கும். அதேமாரி சூரிய அஸ்தமனம் வரக்கும் ஒழக்கிற வாழ்க்கதான் எப்பயும் நம்மக்கிட்ட கஷ்டநஷ்டம் அண்டவுடாம வளமயா வச்சிருக்கும்.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=