ஐயன்Sol_தனயன்Click – 058

‘வாழ்க்கயில ஒரு மரத்தயாது நட்டவனுக்குதான் இந்த பூமில இன்னொரு மரத்த வெட்ட உரிம இருக்குது. அதும் மத்த உயிருங்களோட நன்மக்காகதான் இருக்கணுமேவொழிய தான் தேவக்காக இருக்கக்கூடாது, பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=