ஐயன்Sol_தனயன்Click – 048

‘இங்க எத நாம தெரிஞ்சி வச்சிக்கறமோ இல்லயோ, நம்மளநாம நல்லா தெரிஞ்சி வச்சிக்கணும். ஏன்னா, இதவுட பெரிய படிப்பின ஒண்ணு இந்த ஒலகத்துல இருக்கான்னா… கெடயவே கெடயாதுன்லாம், பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=