ஐயன்Sol_தனயன்Click – 047

‘இன்னிக்கி நாம கஷ்டம்னு நெனக்கிற ஒண்ணு நாளிக்கி சுலுவா தெரியும், சுலுவா தெரிற ஒண்ணு கஷ்டமா தெரியும், இதான் வாழ்க்க. இதப் புரிஞ்சிக்கிட்டனா போதும், எது வந்தாலும் நிக்காம போயினே இருக்கலாம், பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=