ஐயன்Sol_தனயன்Click – 041

‘அடுத்தவங்க போறாங்களேன்னு அதேவழில நீயும் போவாத. அடுத்தவங்களப் பாத்து அதயே நீயும் செய்யாத. எனக்கொண்ணு ஒனக்கொண்ணுன்னு எல்லாருக்கும் செய்ய இங்க ஏதாதுஒண்ணு இருக்கும். அதேமாரி போவவும் தனியான வழி இருக்கும். நல்லா *ஓசனப் பண்ணி முடிவெடு.’

*ஓசன – யோசனை

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=