ஐயன்Sol_தனயன்Click – 037

‘அர வயித்துக்கு மேல எப்பயும் தின்னாத. எந்தளவுக்கு சாப்பாட்ட கொறச்சிக்கறயோ அந்தளவுக்கு சுறுசுறுப்பா இருக்கலாம். அதுமட்டுல்ல… நம்மளோட தெறமயும் கூடலா வெளிப்படும், எந்த நோவுநொடியும் கிட்ட அண்டாது. வேணுன்னா சோதிச்சி பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=