ஐயன்Sol_தனயன்Click – 036

‘இன்னிக்கி நாம பெருசுன்னு நெனக்கிறது நாளிக்கி சிறுசா தெரிலாம், சிறுசுன்னு நெனக்கிறது பெருசா தெரிலாம். எப்டி வீணுன்னு ஒண்ணு இல்லயோ, அதுமாரி பெருசு சிறுசுன்னு எதும் கெடயாது. இத என்னிக்கும் மனசுல வச்சிக்கோ.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=