ஐயன்Sol_தனயன்Click – 025

‘இருந்த ஒண்ணு போச்சேன்னு நெனக்காம அடுத்த ஒண்ண உருவாக்கு. அதுவும் போச்சின்னா அடுத்தவொண்ண உருவாக்கு. போனத நெனச்சி கவலப்படறத வுட, வரப்போறத நெனச்சி சந்தோசப்படு. அதான் புத்திசாலித்தனம், அதான் ஒன்ன ஒயரத்துக்கு கூட்டுனு போவும்.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=