சொல்லின்றி எதுவுமற்றவன்! – 129

என்றாலும் இப்பாடலை இத்தனை கச்சிதமாக எழுத, ஆழ்ந்த சங்க இலக்கிய வாசிப்பு இருக்கவேண்டுமே?

ஆமாம். கடந்த 2013 முதல் தொடர்ந்து சங்க இலக்கியம் வாசித்து வருகிறேன். அது தந்த உந்துதலில்தான் என்னால் இப்படி ஒரு பாடலை எழுத முடிந்தது. அதிலும் குறிப்பாக, முதல் எட்டு வரிகளை.

‘மழை வான் மறப்ப –

மரம் மண் மறப்ப –

தேன் வண்டு மறப்ப –

பண் யாழ் மறப்ப…

அலை கடல் மறப்ப –

நீர் மீன் மறப்ப –

வேர் மலர் மறப்ப –

சேய் தாய் மறப்ப…’

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 128

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=