சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017

இந்த இடத்தில் ஒரு தவிர்க்கமுடியாதக் கேள்வி. நீங்கள் ஏன் அவர்களைப் போன்று தெருக்கூத்துக் கலையை அதாவது, நாட்டுப்புறக் கலையை கைகொள்ளவில்லை?

(சத்தமாகச் சிரிக்கிறார்) நல்ல கேள்வி. கைகொண்டிருக்கலாம்தான். ஆனால், அதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஒருவேளை என் ஐயா தெருக்கூத்து வாழ்க்கையை பாதியில் முடித்துக் கொள்ளாமல் இருந்திருந்தால், அவரிடமிருந்து நிச்சயம் கற்றிருப்பேன். இன்னொன்று, நான் படிக்க வந்துவிட்டதாலும், அது சார்ந்தே இருந்துவிட்டதாலும் கூட தெருக்கூத்து பத்தின எண்ணம் இல்லாமல் போய்விட்டதாகச் சொல்லலாம். இருந்தும் கலையை முற்றிலும் இழந்துவிடாமல் எழுத்தை இப்போது கைகொண்டிருக்கிறேன். எனினும், மனத்தின் ஓர் ஓரமாக தெருக்கூத்து கற்காத வருத்தம் எனக்குள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது எப்போதும் இருக்கும் என்றே தோன்றுகிறது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=