சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

இதுபோல் சட்டென நினைவுக்கு வரும் இன்னொன்றைப் பற்றி…?

எங்களூரில் ‘புறடியாத்தா’ என்றொரு காவல் தெய்வம் உள்ளது. இதற்கு ஆண்டுதோறும் தவறாமல் பொங்கல் வைப்பது யார் என்று பார்த்தால், அதன் அருகில் நிலத்தில் குடியிருக்கும் ஓர் இஸ்லாமியக் குடும்பம். அதாவது, ஓர் இந்து காவல் தெய்வத்துக்குப் பொங்கல் வைப்பது இன்னோர் இஸ்லாமியக் குடும்பம். அதுவும், எந்தக் குறையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, என் ஐயா போன்றவர்களை அங்கே வரவழைத்து பொங்கலிடத் தேவையான பூஜைப் பொருட்களை வாங்கி வந்து தந்து, தம் முன்னோர்கள் செய்துவந்ததை கிஞ்சித்தும் அறுபடாமல் இப்போதும் செய்வதுதான்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=