சொல்லன்றி எதுவுமற்றவன்! – 341

முதல் நூலிலேயே நாஞ்சில்நாடன், ‘சமகால இளைய இலக்கிய கர்த்தாக்கள் பலருக்கும் வாய்த்திராத செடி, கொடி, மரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு வாய்த்திருக்கிறது’ என்று கூறியிருப்பார். அதற்கேற்ப நீங்களும் தொடர்ந்து பல தாவரங்கள் பற்றி பதிவு செய்துவருகிறீர்கள். இதன் அடுத்தக் கட்டம் அல்லது வருங்கால திட்டம் என்னவாக இருக்கும்?

Read More