அளக்க அளக்க

அளப்பது போன்று எட்டி எட்டி அல்லது ஒரே மாதிரி அடிவைத்து நடப்பது. [அளக்க அளக்க] – அதோ அங்க, அளக்க அளக்க நடந்துவறான் பாரு… அவன்தான் நீங்க தேடிவந்த ஆளு… – எங்கருந்துதான் ஒன் பேரன்காரன் அளக்க அளக்க நடக்க கத்துக்கிட்டு வந்தானோ, தெருல பாட்டி. * முரம்பு கிராமியச் சொல்லகராதி

Read More