ஆடூஉ மகடூஉ – 0277

தம் பிள்ளைகளுக்கு புதுப் பெயர்கள் சூட்டிட நினைக்கும் பெற்றோர்களுக்காக உருவாக்கப்பட்ட பெயர்கள் இவை (தினந்தோறும் ஓர் ஆண்பால் ஒரு பெண்பால் பெயர் இங்கே வெளியாகும்).
- ஞேயன் – அறிவுடையவன்; நட்பானவன்.
- தூரி – தூய்மையுடையவள்; வெண்மையானவள்; வலிமை மிக்கவள்; மென்மையானவள்; பறவையின் இறகு போன்றவள்.
இதேபோன்ற 8000+ புதுப் பெயர்கள் அடங்கின ‘ஆடூஉ மகடூஉ’ நூலினை வாங்கவும், நீங்கள் விரும்பும் எழுத்தில் உங்கள் குழந்தைகளுக்குப் பெயர் கேட்டுப் பெறவும், முரம்பு படைப்பகத்தின் எண்ணுக்கு (9715383822) அல்லது ‘aadoomagadoo@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுகலாம்.