ஆடூஉ மகடூஉ – 0224

தம் பிள்ளைகளுக்கு புதுப் பெயர்கள் சூட்டிட நினைக்கும் பெற்றோர்களுக்காக உருவாக்கப்பட்ட பெயர்கள் இவை (தினந்தோறும் ஓர் ஆண்பால் ஒரு பெண்பால் பெயர் இங்கே வெளியாகும்).

  • அம்கண் – அழகிய கண்களை உடையவன்.
  • நயப்புகா – நன்மையுடையவள்; அன்பானவள்; ஆசை மிக்கவள்; இன்பமானவள்; மேம்பாடுடையவள்.

இதேபோன்ற 8000+ புதுப் பெயர்கள் அடங்கின ‘ஆடூஉ மகடூஉ’ நூலினை வாங்கவும், நீங்கள் விரும்பும் எழுத்தில் உங்கள் குழந்தைகளுக்குப் பெயர் கேட்டுப் பெறவும், முரம்பு படைப்பகத்தின் எண்ணுக்கு (9715383822) அல்லது ‘aadoomagadoo@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுகலாம்.

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=