ஐயன்Sol_தனயன்Click – 039

‘நேத்தவுட இன்னிக்கி, இன்னிக்கிவுட நாளிக்கினு தெனம் கொஞ்சமாது வயசோட சேந்து நாமளும் வளர்ணும், எதாது செய்யணும், புதுசா கத்துக்கணும். அதான் நாம வாழ்றதுக்கான உண்ம அடயாளமே.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=