ஐயன்Sol_தனயன்Click – 031

‘இந்த பூமில இருக்க எல்லா உயிரும் ஒண்ணோட ஒண்ணு சம்மந்தம் உள்ளதும்பாங்க. ஒண்ணு இன்னொன்ன தெரிஞ்சோ தெரியாமலோ ஒதவக்கூடிது. எப்டி மண்ணுக்குள்ள இருக்க நாக்குப்பூச்சு (மண்புழு) மண்ணு மேல வெளயிறப் பயிரு நல்லா வெளயக் காரணமா இருக்கோ அதுமாரிதான் எல்லாம்..’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=