ஐயன்Sol_தனயன்Click – 028

‘நல்லவங்களோ கெட்டவங்களோ நம்மளவுட வயசுல பெரிவங்கனா எக்காரணங்கொண்டும் அவங்குளுக்கான மதேரிய தரத் தவுறக்கூடாது. அப்டி தவறுனம்னா நம்மளோட நெல கீள எறங்குதுன்னு அர்த்தம், பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=