ஐயன்Sol_தனயன்Click – 006

‘என்னிக்கி எந்த நெலமிக்கி போனாலும் வெவசாயத்த மட்டும் கொறச்சி எடப்போடாத. பணம் சம்பாதிக்கறதுக்கு ஆயிரம் வழி ஒலகத்துல இருந்தாலும், சோறு சம்பாதிக்க இருக்க ஒரேவழி வெவசாயம்தான். அத மறந்துடாத.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=